அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு

img

அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் ஒரே மொழி இந்தி’ என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்